செவ்வாய் தோஷமும் திருமண பொருத்தமும்



திருமண பொருத்தம் பார்க்கும்போது பையனுக்கோ பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கின்றதா என்று பார்த்து 
அதன் அடிப்படையில் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும். 

பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் கிரகம்
ஜாதகத்தில் சில குறிப்பிட்ட ராசி கட்டங்களில்
இருக்கக்கூடாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பையனுக்கோ பொண்ணுக்கோ
எப்படி திருமண பொருத்தம் பார்ப்பது அல்லது கல்யாணம் நடப்பது?

இதற்க்கு விதிவிலக்கு உண்டா? நிச்சயம் உண்டு.

செவ்வாய் கிரகம் ஒரு சில கட்டங்களில் இருப்பதை மட்டும் வைத்து அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று முடிவு செய்யகூடாது.

செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடம், சேர்ந்து இருக்கும் கிரகதினுடன் உண்டான உறவு, பார்க்கும் கிரகதினுடைய பலன் இவற்றை வைத்தும் அந்த ஜாதகம் செவ்வாய் கிரக தோஷம் உள்ள ஜாதகமா இல்லையா என்று முடிவு செய்யவேண்டும்.

அப்படி ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து அதற்க்கு பொருத்தமான மற்றொரு
ஜாதகத்தை தேர்ந்தெடுத்து அந்த திருமணத்தை நல்ல படியாக
 நடத்தி முடிக்கலாம்.     
.

இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)