மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் . பழைய தமிழ் சினிமாவில் இடம் பெற்ற மிக பிரபல்யமான பாடல் வரிகள்.
ஒருவருக்கு நல்ல மனைவி அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கையில் பாதி பொறுப்பை அவர் கையில் எடுத்துகொள்வார். குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் நிர்வாகம் இன்னும் சிலர் கணவர் செய்யும் தொழிலும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்து மிகவும் உதவியாக இருப்பார்கள்
ஆனால் எல்லோருடைய மனைவி மார்களும் அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்காக அவர்களை குறை சொல்லவும் கூடாது. அவர்கள் வேறு விதத்தில் கணவருடைய பொறுப்பினை பங்கு போட்டுகொண்டு உதவியாக இருப்பார்கள்.
வாழ்க்கை என்பது கணவன் மனைவி என்ற இருவரும் வண்டியில் பூட்டப்பட்ட சக்கரங்களை போல ஒரு சேர சென்றால்தான் இனிக்கும்.
திருமணம் செய்து கொள்ள போகும் ஒருவர் அவருக்கு அமைய போகும் மனைவி எப்படி இருப்பார்? ஜாதகரீதியாக பார்க்கும்போது நல்லதொரு திருமணத்தை ஒரு ஆணுக்கு நடத்தி முடிக்கும் பொறுப்புக்கு உரியவர் அசுர குரு ஆவார். இவரே களதிரகாரகனும் ஆவார். நல்லதொரு களதிரதிர்க்கும் பொறுப்பு ஆவார்.
இந்த களத்திரகாரகன் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்தும் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை வைத்தும் ஒருவருக்கு அமைய போகும் மனைவி நல்ல பண வசதி உள்ளவரா, பேச்சு திறமை உள்ளவரா, தைரியசாலியா, வீடு வாகனங்கள் போன்ற வசதி வாய்ப்புகளுடன் உள்ளவரா, படித்தவரா, நோய் வாய் பட்டவரா, வேலை அல்லது தொழில் செய்பவரா போன்ற பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள ஒருவருக்கு நல்ல மனைவி அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கையில் பாதி பொறுப்பை அவர் கையில் எடுத்துகொள்வார். குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் நிர்வாகம் இன்னும் சிலர் கணவர் செய்யும் தொழிலும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்து மிகவும் உதவியாக இருப்பார்கள்