பதவி உயர்வு என்பது எல்லோருக்கும் பிடித்த சமாசாரம். பதவி உயர்வு தரும் சந்தோசங்கள், வசதி வாய்ப்புகள், பொருளாதாரத்தில் மேன்மை, போன்றவை யாருக்குமே சந்தோசத்தை கொடுக்கும்.
அது மட்டுமன்றி ஒரே வேலையை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்தவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்போது ஒரு புதிய வேலையை கற்று கொள்ளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதிகாரங்கள் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.
சிலர் மிகவும் உண்மையாக உழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு கிடைக்காது. பல வித முட்டு கட்டைகள் உருவாகும்.
ஒரு மனிதனுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் நடை பெற வேண்டும் என்றால் அவனுக்கு நேரம் காலம் கனிந்து வர வேண்டும். இல்லையென்றால் அவன் தலை கீழாக நின்றால் கூட சுலபமாக கிடைக்க கூடிய பலன் சாமானியமாக கிடைக்காது. அது போன்றுதான் பதவி உயர்வும்.
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?
கர்ம காரகனுடைய தசா புத்தி காலங்களிலும், கர்ம ஸ்தானத்தில் அமைய பெற்ற கிரகத்தின் தசா புத்தி காலங்களிலும் கர்ம ஸ்தானாதிபதியுடன் கூட்டணி அமைத்த கிரகங்களின் தசா புத்தி காலங்களிலும், கர்ம ஸ்தானாதிபதியின் நட்சத்திரம் ஏறிய கிரக தசா புத்தி காலங்களிலும் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என கூறலாம். இந்த விதி ஒவ்வொருவருடைய தனி பட்ட ஜாதகத்தில் அமைய பெற்ற கிரக நிலைகளை வைத்தும் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் காலத்தை கணிக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள அது மட்டுமன்றி ஒரே வேலையை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்தவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்போது ஒரு புதிய வேலையை கற்று கொள்ளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதிகாரங்கள் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.