அமைதியான குணத்திற்கு பெயர் போனவர்கள் யார் என்றால் அது மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பொருந்தும். அடாவடி தனம் என்பது பொதுவாக இவர்களுக்கு ஆகாது. தேவ குரு இவர்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதும் ஒரு காரணமும் கூட. கிரகங்களில் நன்மை அதிகம் செய்பவர் தேவ குரு மட்டுமே. நல்ல செயல்களும் நன்மைகளை மட்டுமே செய்ய தெரிந்தவர் தேவ குரு. எனவே இவர் அதிபதியாக இருக்கும் ராசி கட்டத்தில் பிறந்த மீன ராசி காரர்கள் அதுபோன்ற குணத்துடன் இருப்பார்கள் என்பது பொதுவான விதி.
ஆனால் முக்கியமான முடிவுகளை சுயமாக எடுப்பதற்கு இவர்கள் சரியானவர்கள் அல்ல. அப்படி சுயமாக இவர்கள் முடிவு எடுத்தாலும் அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாகதான் முடியும். அதே நேரத்தில்முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தங்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை கலந்து எடுத்தால் அந்த முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக முடியும்.
மற்றவர்கள் மீது இரக்கம் அதிகம் காட்டுவார்கள். இரக்க குணம் அதிகமாக
இருக்கும் அதனால் தான தர்மம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பர்.
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை கோபம் என்பது அபூர்வமாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யும் எண்ணம் இருக்காது. பாராட்ட தக்க விதத்தில் குணங்கள் இருக்கும்.
மேற்கூறிய குணங்கள் எல்லா மீன ராசி காரர்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளை வைத்துதான் ஒவ்வொரு தனிப்பட்ட மீன ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் மாறுபடும்.
மேலே கூறப்பட்டவை அனைத்தும் மீன ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்.