தொழிலில் வேலையில் வெற்றி யாருக்கு கிடைக்கும்?

எல்லோரும் தொழில் செய்கின்றனர் ஆனால் எல்லோராலும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி பெற முடிகின்றதா? இந்த கேள்விக்கு பெர்ம்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் ஒருவர் தொழிலில் கெட்டிக்காரராக இருந்தால் கூட ஜாதகரீதியாக கிரக அமைப்புகள் சரியாக இருந்தால்தான் அவரால் தொழிலில் ஜொலிக்க  முடியும்.

ஒருவர் தான் ஈடுபட்டிருக்கும் தொழிலில் வெற்றியடைய அவருடைய ஜாதகத்தில் உயிர் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலுவாக இருக்கும் பட்சத்தில் அவர் தான் ஈடுபட்டிருக்கும் தொழிலில் அல்லது வேலையில் வெற்றி கிடைக்கும்.அதுமட்டும் அல்லது அவர் தொழில் ஸ்தானத்திற்கும் உயிர் ஸ்தானத்திற்கும் சம்பந்தம் உள்ள தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் அந்த தொழில் அல்லது வேலையில் மேன்மை அடையலாம் அல்லது வெற்றி அடையலாம். கை நிறைய சம்பாதிக்க முடியும் அல்லது ஈடுபட்ட தொழிலில் லாபம் சம்பாதிக்க முடியும்.

ஒருவர் தான் ஈடுபட்டுள்ள தொழில் அல்லது வேளையில் வெற்றிபெற லாபம்சம்பாதிக்க இது போன்ற வேறு சில அமைப்புகளும் ஜாதகத்தில் உள்ளன.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள