மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இது சினிமா .பாடல் ஆனால் ஜோதிட பாடல் மனைவி அமைவதெல்லாம் கிரகங்கள் தரும் .பலன்
ஆம் ஜாதக கட்டங்கள் மனிதனின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதி .பலிக்கின்றது. ஒருவன் நல்லவனா கெட்டவனா, குணம் என்ன,
வாக்கு சுத்தம் ஆனவனா, கூடப்பிறந்தவர்களிடம் பாசம் உடையவனா,
வசதி வாய்ப்புகளை அனுபவிப்பானா, நோய் நொடி இல்லாமல் இருப்பானா,
நீண்ட ஆயுளுடன் இருப்பானா, முன்னோர் சொத்துக்கள் கிடைக்குமா, தொழில் வேலை நல்லபடியாக அமையுமா, என்ன வேலை தொழில் அமையும், தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா, விரைய செலவுகள் ஆகுமா, சுப செலவு ஆகுமா, ஊர் சுற்றி பார்ப்பாரா, வெளி நாடு செல்வாரா போன்று இன்னும் எத்தனையோ விசயங்களை ஜாதகத்தை வைத்து தெரிந்து .கொள்ளலாம்
அப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான விஷயமான தனக்கு அமைய போகும் மனைவி எப்படி பட்டவளாக இருப்பாள், திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்குமா இல்லை கசக்குமா வரும் மனைவி சொத்து சுகத்துடன் வருவாளா போன்ற இன்னும் பல விசயங்களை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
நல்லதொரு திருமணதிற்கு பொறுப்பான ஜாதக கட்டத்தில் திருமணதிற்கு உண்டான கிரகமும் அந்த கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்களும் அந்த கிரகத்தை பார்க்கும் கிரகங்களும் நல்லதொரு குடும்பம் அமைவதுர்க்கு பொறுப்பு ஏற்றுள்ள கிரகங்களும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.. இருந்தால் வரக்கூடிய மனைவி மூலம் நல்லதொரு இனிய மணவாழ்க்கை அமையும் என்று .கூறலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள