யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் .செய்யலாம் ஆனால் செய்யும் தொழில் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும்.. எதற்கு தொழில் செய்கிறோம். ஒரு நல்ல லாபம் கிடைத்து நாமும் நம் குடும்பத்தாரும் சந்தோசமாக இருக்க வேண்டும் .என்பதற்காகத்தான்.
ஆனால் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வகையில் ஒரு தொழில் ஈடுபட்டு கொண்டு .இருக்கின்றனர் அதில் ஒரு சிலர் மட்டும் அந்த தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதித்து கொண்டு மேலும் மேலும் அந்த தொழிலை வளர்த்து பல புது விசயங்களை அறிமுக படுத்தி கொண்டே .இருப்பார்கள் காசும் கொட்டி கொண்டே இருக்கும்.
அவர்கள் செய்யும் அதே தொழிலை மற்றவர்களும் செய்வார்கள்.. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது.. வாடிக்கையாளர்களும் இருக்க மாட்டார்கள்.
இதற்கு உதாரணமாக உங்கள் ஊரில் உள்ள பிரபல ஓட்டலை எடுத்து கொள்ளுங்கள். ஒரு ஓட்டலில் பார்த்தல் கூட்டம் குமிந்து தள்ளும். வெளியே விரட்டி விடாத அளவிற்கு கும்பல் இருக்கும்..
ஒரு ஓட்டலில் பார்த்தல் கையை பிடித்து உள்ளே இழுக்கும் அளவிற்கு நிலை. கும்பலே இருக்காது.
இதெற்கெல்லாம் காரணம் ஜாதக கோளாறுதான். முதலாமவர் தெரிந்தோ தெரியாமலோ ஓட்டல் தொழிலை தேர்ந்தெடுத்தார் லாபம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
இரண்டாமவர் எல்லோரும் ஓட்டல் வைத்திருகிறார்கள் நாமும் வைப்போமே என்று ஆரம்பித்திருப்பார். லாபம் .வரவில்லை. கும்பலும் இல்லை.
முதலாமவருக்கு கண்டிப்பாக ஓட்டல் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அமைப்பு அவருடைய ஜாதகத்தில் இருந்திருக்கும்.. அதான் லாபம் கொட்டுகிறது.
இவ்வளவு ஏன் திரைப்பட உலகில் எத்தனயோ நடிகர்கள் இருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே திரை உலகில் .நீடித்து நிற்கிறார்கள்.
ஜாதகத்தில் கலை உலகில் பிரகாசமாக இருக்க முடியும் என்ற அமைப்பு இருந்தால்தான் திரைப்பட உலகில் நீடித்து நிற்க முடியும், புகழ் பெற முடியும்.
சிலர் இறந்தும் என்றும் நினைவில் இருகிறார்கள்.. உதாரனத்திற்க்கு மறைந்த திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் .அவர்கள். 50 ஆண்டு காலம் முன்பு நடித்த கர்ணன் திரைப்படம் தற்போது மீண்டும் திரையிடுகின்றபோது வசூலில் சாதனை செய்கிறது.
எனவே ஒருவர் தொழில் செய்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்றால் அவர் பிறக்கும் போதே அவரது ஜாதகத்தின் வாயிலாக அது தீர்மானிக்க பட்டு விடுகிறது.
அதே போன்று அவர் தொழில்தான் செய்ய வேண்டும் என்றாலும் அவர் என்ன தொழில் செய்தால் மேன்மை அடைய முடியும் என்பதையும் அவருடைய பிறந்த ஜாதகத்தில் தீர்மானிக்க பட்டு விடுகிறது.
எனவே ஒருவருக்கு தொழில் செய்து மேன்மை அடைய வேண்டும் என்ற அமைப்பு அவருடைய ஜாதகத்தில் இருந்தால் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து மேன்மை அடையலாம்.
அல்லது தற்போது செய்யும் தொழில் தங்களுக்கு ஏற்ற தொழில்தானா, எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறதா, நஷ்டம் தான் கிடைக்கிறதா அல்லது தொழிலில் மாற்றம் தேவையா என்பதை அறிந்து அதற்குண்டான வழிகளை மேற்கொண்டு மேலும் நஷ்டம் அடையாமல் .தப்பிக்கலாமே
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள