ஏன் .முடியாது. சம்பளத்திற்காக வாழ்க்கையை கடத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மாத சம்பளக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தாக வேண்டும் என்று செய்து கொண்டு .இருப்பார்கள்
கிடைக்கும் சம்பளத்தை வைத்து அவர்களால் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா. நிச்சயம் முடியாது..
ஏனென்றால் விஷம் போல் ஏறி வரும் விலை வாசி ஒரு பக்கம். அதைவிட வேகமாக ஏறி வரும் குழந்தைகளின் படிப்பு செலவு.. அதை விட மிக வேகமாக ஏறி வரும் மருத்துவ செலவு..
இவ்வளவு கஷ்டங்களையும் சமாளித்து மாத சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டிய .சூழ்நிலை.
என்றாவது ஒரு நாள் இந்த நிலைகள் மாறி சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி செல்லும் அளவிற்கு வருமானம் வராதா? வரும் யோசனை செய்தால் வருமானம் வரும்..
உங்களுடைய ஜாதகத்தில் கிரக அமைப்புகள் எப்படி உள்ளன? சம்பளத்தை வைத்துதான் உங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டுமா? அல்லது வேறு தொழில் செய்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியுமா? இவை அனைத்தையும் ஒருவருடைய ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்..
ஒருவர் தொழில் செய்து நல்ல நிலமைக்கு வர முடியும் என்ற அமைப்பு இருந்து அவர் சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தால் நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக அவருக்குதான்.
மாத சம்பளத்திற்கு கண்டக்டர் ஆக இருந்த இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்த்
தொழில் செய்தால் தான் முன்னுக்கு வரமுடியும் என்று உணர்ந்து அவருடைய திறமையை வைத்து பல கஷ்டங்களை அனுபவித்து இன்று வெற்றியின் உச்சியில் இருக்கிறார்.
அரசு ஊழியராக மாத சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்த விவேக் ராஜினாமா செய்து விட்டு தொழில் செய்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று முடிவு எடுத்ததின் விளைவாக இன்று பிரபல நகைசுவை நடிகராக இருக்கிறார்.
ஜாதகம் என்பது ஒருவர் தொழில் செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியுமா அல்லது தொழில் சரியாக வராது மாதந்திர சம்பளம் தான் சரியான வேலை அல்லது தொழிலும் சரியாக வராது, மாதந்திர சம்பளமும் சரியாக வராது, முதல் போடாமல் கமிசன் அடிப்படையில் செய்யும் தொழில் தான் சரியான தொழில் என்று பிரதி பலிக்கும் .கண்ணாடி உண்மையை உணர்த்தும் அறிய .கலை.
அதற்காக சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் எல்லோரும் உடனடியாக வேலையை விட்டு விட வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை .எழுதப்படவில்லை
உங்கள் ஜாதகத்தில்தொழில் செய்தால் நீங்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்ற அமைப்பிருந்து இது வரையில் நீங்கள் உணராமல் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடைந்து பண பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக எழுதப்படும் கட்டுரை இது..
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள