பொதுவாக ஒரு வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் அந்த வியாபாரத்தை நடத்தும்
நபர் அந்த வியாபாரத்தை பற்றி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
அந்த வியாபாரத்தை பற்றிய தொழில் நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை பொருளை வாங்க செய்வதில் திறமை
உள்ளவராக இருக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களை சமாளித்து
அதிகப்படியான விற்பனை செய்யவேண்டும்.
உதாரனத்திற்க்கு ஒருவர் ஜவுளி கடை வைத்து வியாபாரம் செய்கிறவராக
இருந்தால்
அவர் வாங்கி விற்கும் துணிகளை பற்றி நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். எங்கு துணி குறைவான விலைக்கு வாங்கலாம், எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம், எவ்வளவு அதிகம் லாபம் வைக்ககூடாது, எந்த வகையான துணியை மக்கள் அதிகம் விரும்புவார்கள்,
எந்த துணியெல்லாம்
அதிகம் விரும்பமாட்டார்கள் என்பதை பற்றி நன்கு தெரிந்து
இருந்தால் தான் அவரை போன்று துணி வியாபாரம் செய்யும் மற்ற வியாபாரிகள் மத்தியில்
இவர் நிலைத்து நிற்க முடியும்.
சரி ஒருவர் மேற்கூறிய அத்தனை திறமைகளும் கொண்ட வியாபாரிதான்.
ஆனால் வியாபாரம் சரியாக நடப்பதில்லை. இவரை விட திறமை குறைவாக உள்ளவர்கள் எல்லாம் பிரமாதமாக
வியாபாரம் பண்ணும்போது இவருக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?
காரணம் கிரக கோளாறுதான். ஒவ்வொரு கிரகங்களும் மனிதர்க்கு ஒவ்வொரு விதத்திலும் நன்மையையும் தீமையையும்
செய்கின்றன.
கிரகங்கள் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கங்களிலும்
கல்வி, தொழில், திருமணம், சொத்து, தாய், தந்தை, பிள்ளை என
அவர்கள் பிறந்த ஜாதக பலனுக்கு ஏற்ப நன்மையோ
தீமையோ செய்கின்றன. அதே போன்று தீமை செய்யும் கிரகங்களின் தாக்கத்தில் இருந்து மனிதர்கள் தப்பித்து கொண்டு வெற்றிகரமாக வாழலாம்.
ஆம் ஜோதிடம் எனும் அறிய மருந்தின் மூலமாக தீமை செய்யும்
கிரகங்களை நன்மை செய்யும் கிரகமாக மாற்றலாம்.
எனவே ஒருவருக்கு திறமைகள் எல்லாம் இருந்தும் வியாபாரம் சரியாக நடக்க வில்லை என்றால் அது நிச்சயமாக கிரக கோளாறுதான்.
தொழிலுக்குரிய கிரகம் சாதகமாக இல்லாத பட்சத்தில் இது போன்ற
கஷ்டங்கள் ஏற்படும். எனவே தீமை செய்யும் அந்த கிரகத்தை நமை செய்யும் கிரகமாக மாற்றி நிச்சயமாக நல்லதொரு லாபம் தரும் வியாபாரத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள