பண வசதி தாரளாமாக புரள என்ன செய்யவேண்டும்?

பணம் இன்றைய உலகின் மிகவும் அத்தியாவசியமான பொருள். பணம் இல்லையென்றால் பிணம் கூட மதிக்காது என்பர். உயிருள்ள சொந்தங்களே பணம் இல்லையென்றால் எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும்
துச்சம் என மதிப்பர்.

எது எப்படி என்றாலும் ஜாதகத்தில் தன காரகன் சரி இல்லையென்றால் ஒருவருக்கு பண பிரச்னை காலம் பூராவும் இருக்கும். கடனாக கேட்டாலும் கிடைக்காது.

தன காரகன் ஜாதகத்தில் கேட்டு விட்டாலே பண பிரச்னை. எல்லோருக்கும் பண பிரச்னை இருக்கும். ஆனால் அதை சமாளிக்க கூடிய வழி கிடைக்கும்.
ஆனால் தன காரகன் கெட்டு விட்ட ஜாதகருக்கு அந்த சமாளிக்க கூடிய வழி
கூட கிடைக்காது.

ஆனால் இது போன்ற ஜாதகர்கள் சில எளிய செலவில்லாத வழிபாடுகளை மேற்கொள்வதின் மூலம் தங்களுடைய தாங்க முடியாத பண பிரச்சனையை சமாளித்து கொள்ளலாம்.

ஜாதகத்தை ஆராய்ந்து வழிபாடுகளை மேற்கொண்டால் பண பிரச்சனையை சமாளிப்பதற்கு உண்டான சிந்தனைகள் உண்டாகும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள