மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒருவரது வாழ்வில்
பல விஷயங்கள் அடங்கியது.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒருவருக்கு
நல்லதொரு குடும்பம் அமைந்தாலும், நல்ல செல்வத்துடன் இருந்தாலும், நல்லதொரு கணவனோ
நல்லதொரு குடும்பம் அமைந்தாலும், நல்ல செல்வத்துடன் இருந்தாலும், நல்லதொரு கணவனோ
அல்லது மனைவியோ அமைய பெற்றாலும்,
தொழில் உத்தியோகத்தில் நல்ல
தொழில் உத்தியோகத்தில் நல்ல
லாபம் கிடைத்தாலும் அந்த மாதிரியான வாழ்க்கையை
மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கூறலாம்.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கூறலாம்.
ஆனால் நடை முறையில் எல்லோருக்கும் எல்லா விஷயத்திலும்
அல்லது ஒரு சில விஷயதில்லாவது
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறதா?
அல்லது ஒரு சில விஷயதில்லாவது
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறதா?
நிச்சயமாக பெரும்பானவர்கள் நியாயமான விஷயங்களில்கூட மகிழ்ச்சியான வாழ்க்கை
என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.
என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.
அப்படியென்றால் நியாயமான ஒரு சில விஷயத்துக்கு
கூட மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம்
ஏற்படுத்திக்கொள்ள முடியாதா?
கூட மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம்
ஏற்படுத்திக்கொள்ள முடியாதா?
மனிதர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும்
சந்தோசத்தையும் துன்பத்தையும் கிரகங்கள்தான்
நிர்ணயம் செய்கின்றன.
சந்தோசத்தையும் துன்பத்தையும் கிரகங்கள்தான்
நிர்ணயம் செய்கின்றன.
கிரகங்களை சரி செய்தால் நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்.
ஒருவர் பிறந்த நேரத்தில் குரு எனப்படும் கிரகம் சாதகமான
இடத்தில இருந்தால் நிச்சயமாக ஒருவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கடைசிவரை இருக்கும்.
அப்படி குரு எனப்படும் கிரகம் பிறக்கும்போது சாதகமான இடத்தில் இல்லையென்றால்
மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்காதா?
கடைசிவரை கஷ்டப்படவேண்டுமா?
நிச்சயமாக அப்படி இல்லை. சில எளிய வழி முறையின்
வாயிலாக
சந்தோசமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொள்ளலாம்.
பிறவி ஜாதகத்தில் குருவின் நிலை என்ன, குருவுடன் சேர்ந்த
கிரகங்களின் நிலை என்ன, குரு பார்வையினால் உண்டாகும்
நிலை என்ன போன்றவற்றை ஆராய்ந்து ஜோதிட ரீதியாக
தீர்வு கண்டோம் என்றால் நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்க்கையை
ஏற்படுத்திக்கொள்ள முடியும்.