ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றும்
அந்த மாதிரியான தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு திருமணம் நடப்பது சிரமம் அல்லது
திருமணமே நடக்காது போன்ற தவறான கண்ணோட்டம்
சிலருக்கு உள்ளது.
அது தவறு. செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் கிரகம் இருக்கும்
இடத்தை மட்டும் வைத்து பார்ப்பது தவறு.
செவ்வாய் கிரகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள கிரகங்கள், செவ்வாய் கிரகத்தின் நிலை செவ்வாய் கிரகத்தை
பார்வை செய்யும் கிரகம் செவ்வாய் தோஷம் இருக்கும் இடம் போன்றவற்றை ஆராய்ந்து அதன்பின்புதான்
அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்.
செவ்வாய் கிரகத்திற்கும் செவ்வாய் கிரகத்துடன் இணைந்துள்ள கிரகத்திற்கும் உள்ள உறவு, செவ்வாய் கிரகத்திற்கும் செவ்வாய் கிரகத்தை பார்வை செய்யும் கிரகம் பகை,
ஜாதகம் என்று
முடிவு செய்யவேண்டும்.
அப்படியே செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமே நடக்காது என்ற தவறான கருத்தும் இருக்கிறது.
நட்பு, நீசம் பெற்றுள்ளதா, செவ்வாய் அமர்ந்த இடம் செவ்வாய்க்கு உகந்த இடமா
போன்றவைகளை
வைத்துதான் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்று
முடிவு செய்யவேண்டும்.
அப்படியே செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமே நடக்காது என்ற தவறான கருத்தும் இருக்கிறது.
அதுவும் தவறு.
செவ்வாய் தோஷமே இருந்தாலும் அந்த ஜாதகருக்கும் நிச்சயமாக மற்றொரு ஜாதகத்தை பொருத்தி
திருமணத்தை நடத்தி வைக்கலாம்.
எனவே செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாக இருந்தாலும்
அந்த ஜாதகருக்கும் பொருத்தமான ஜாதகத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் திருமணம் செய்து
அந்த ஜாதகருக்கும் பொருத்தமான ஜாதகத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் திருமணம் செய்து
வைக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள