நாட்டில் எத்தனயோ பேர் தொழில் செய்கின்றனர். தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் புகழ் பெற்ற தொழில் அதிபர்களாக ஆகமுடியாது
பில் கேட்ஸ் இன்று கம்ப்யூட்டர் துறையில் புகழ் பெற்ற தொழில் அதிபராக இருக்கிறார் என்றால் அவர் பிறக்கும் போது அமைந்த
கிரக கூட்டத்தின் பலன்களால்தான் இன்று உலகம் பூராவும் புகழ் பெற்ற தொழில் அதிபராக இருக்கின்றார்.
கிரகங்கள்தான் ஒரு மனிதனை வாழ்க்கையின் உச்சிக்கும் கொண்டு
செல்கிறது அதே போன்று அவனை ஒரு செகண்டில் படு குழியிலும்
தள்ளிவிடுகிறது.
ஒருவர் பெரிய தொழில் அதிபராக ஆக வேண்டுமென்றால் அவருக்கு சனி கிரகத்தின்
அனுகிரகம் வேண்டும்.
சனி கிரகம் ஜாதகத்தில் அவருக்கு சாதகமான இடத்தில இருக்க வேண்டும்.
சாதகமானவர்களுடன் கூட்டு சேர்ந்து இருக்க வேண்டும். சாதகர்மானவர்களுடைய பார்வை இருக்கவேண்டும்.
இது போன்ற சாதகமான அமைப்புடன் பிறந்த
வேளையில் கிரகங்கள் அமைந்திருந்தால் நிச்சயமாக ஒருவர் புகழ் பெற்ற தொழில் அதிபராக முடியும்.
உங்களுடைய ஜாதகத்தில் இதுபோன்ற அமைப்பு இருந்து
இது வரையில் தொழில் அதிபராக ஆவதற்கு முயற்சி
செய்யாமல் இருந்தால், இப்போது முயற்சி மேற்கொண்டால்