பெண் குழந்தைகளுக்கான ஆ வில் தொடங்கும் தமிழ் பெயர்கள்.

பெண் குழந்தைகளுக்கான "ஆ" வில் தொடங்கும் தமிழ் பெயர்கள்.

ஆ வில்
தொடங்கும் பெண் குழந்தைகளுக்கான
தமிழ் பெயர்கள்
       Tamil baby girl names pronounication
        commencing letter "AA"
        ஆ வில் தொடங்கும் பெண்  குழந்தைகளுக்கான தமிழ் உச்சரிப்பு.
ஆஷா
ஆகாஷ் கங்கா
ஆத்மஜோதி
ஆதிசக்தி
ஆதித்யப்ரபா
ஆனந்தினி
ஆனந்தி
ஆனந்தப்ரபா
ஆர்த்தி
ஆராதனா

Aasha
Aakashganga
Athmajothi
Aathisakthi
Aathithyaprabha
Aananthini
Aananthi
Aananthaprabha
Aarthi
Aarathanaa


மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.