"இ" யில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள். | Tamil Baby Boy Names Alphbet "E" |
இந்திரஜித் இளங்கோ இமயன் இன்பராஜன் இன்பநாதன் இந்தீவர் இந்துபிரகாஷ் இந்திரகுமார் இசையரசு இசையன்பன் இசைவாணன் இறையன்பன் இமயவர்மன் இறைவாணன் இமயவன் இன்பவாணன் இனியவன் இளவரசன் இனியவேலவன் இளையராஜா இளம்பரிதி இளமுருகு இளங்கண்ணன் இளையபெருமாள் | Indirajith Ilango Imayan Inbarajan Inbanathan Indeevar Induprakash Indirakumar Isaiarasu Isaianban Isaivaanan Iraianban Imayavarman Iraivanan Imayavan Inbavaanan Iniyavan Ilavarasan Iniyavelavan Ilaiyaraja Ilamparithi Ilamurugu Ilankannan Ilaiyaperumal |
மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.