ஒரு குழந்தை ராகு
கிரக ஆதிக்கத்தில் பிறந்தது என்றால்
கிரக ஆதிக்கத்தில் பிறந்தது என்றால்
அந்த குழந்தையின் பிறவி நட்சத்திரம் திருவாதிரை அல்லது சுவாதி அல்லது
சதயமாக இருக்கும்.
சதயமாக இருக்கும்.
ஒரு குழந்தை 4 அல்லது 13 அல்லது 31 ஆம் தேதி பிறந்திருந்தாலும் அந்த குழந்தை ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த குழந்தை என்றும் கூறலாம்.
கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொண்டு
மனிதர்களுக்கு
நன்மையோ தீமையோ அவைகள் சுற்றிவரும் இடம்பெறும் காலத்திற்கேற்ப செய்கின்றன.
ஒவ்வொருகிரகத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு. உதாரணமாக ஒருவர் அறிவாளியாக
இருக்கவேண்டுமென்றால்
அவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல வீட்டில் அமர்ந்து
கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்.
அதுபோன்று ஒருவருக்கு பூமி அல்லது வீடு வாங்கி அதை அனுபவிக்க வேண்டும் பிறவி ஜாதகத்தில் செவ்வாய்
நல்ல வீட்டில் அமர்ந்து கெட்டுபோகாமல் இருக்கவேண்டும்.
செவ்வாய் சரியான வீட்டில் அமராமல் கெட்டுவிட்டால்
பூமி அல்லது வீடு இருக்காது அப்படியே பூமி அல்லது வீடு இருந்தாலும் அதில் அந்த ஜாதகர் வசிக்க முடியாது
அவர் சொந்தவீட்டில் இல்லாமல் வாடகை வீட்டில்தான்
குடியிருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எனவே எல்லா கிரகங்களுக்கும் ஒவ்வொரு வீடு ஜாதகத்தில் உண்டு. அந்த வீட்டில் அந்தகிரகங்கள்
அமர்ந்து இருந்தால் அல்லது ஒரு குழந்தை பிறக்கும்போது
ஒரு கிரகம் அதற்குரிய சொந்த வீட்டில் நிலை பெற்றிருந்தால் அதற்க்கு உரிய பணியை
சரியாக செய்து
அந்த ஜாதகருக்கு நன்மையை செய்யும்.
ஆனால் ராகு கிரகத்திற்கு ஜாதகத்தில் தனியாக
வீடு கிடையாது.
ராகு எந்த வீட்டில் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைய பெறுகிறதோ அந்த வீட்டை தன்னுடைய
சொந்தவீடாக
எடுத்துக்கொண்டு அந்த வீட்டுக்குரிய பொறுப்பையே
அல்லது பணியையே செவ்வனே செய்யும்.
பிறவி ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை

என்னவென்று பார்க்க வேண்டும். ராகு ஜாதகத்தில்
பகையோ, நீசம்
பகையோ, நீசம்
அடைந்தோ, மறையவோ கூடாது. ராகு எந்த நட்சத்திர
காலில் நிற்கிறது என்றும் பார்க்கவேண்டும்.
நட்பு கிரக நட்சத்திரங்களில் நின்றால் குழந்தைக்கு
மிகுந்த நன்மை பயக்கும்.

எனவே அந்த குழந்தையின் பிறந்த தேதி, மாதம், வருடம்
இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு
அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது.
இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு
அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது.
அந்த குழந்தையின் பிறந்ததேதி, மாதம், வருடம்,
மற்றும் ஜாதகத்தில் ராகுவின் நிலை,
ராகு நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராகுவை தவிர
வேறு எந்த கிரகம் மிகவும் பலமுள்ளதாக இருக்கிறது என்று பார்த்து இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்.

அப்படி பெயர் வைக்கும் போது
அந்த குழந்தை வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று
நலமுடனும் வளமுடனும் வாழ்கின்றது.
மேலும் ராகு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால்
அந்த ஜாதகருக்கு வெளி நாட்டில் வேலை வாய்ப்பு, தொழில் அந்நிய மொழியில் ஈடுபாடும், அந்நிய மொழி பேசுபவரால் உதவியும் கிடைக்கும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.